This Tamil poem by Anishka Hariharan of class 8J celebrates the timeless, tender bond between a brother and sister. It captures how a brother offers strength and protection, while a sister brings warmth and joy. The poem reflects the deep emotional connection rooted in shared memories, unconditional support, and enduring love a bond that distance cannot diminish and time cannot erase.
அண்ணன்
அப்பாவின் அக்கறை நீ

அப்பாவின் அக்கறை நீ
அம்மாவின் பாசம் நீ.. நண்பனின் நேசம் நீ…பிரிக்க முடியாத சொந்தம் நீ..என் அண்ணன்.
மறக்க முடியாத பந்தம் நீ.. தவிர்க்க முடியாத உயிர் நீ…. உயிரில் கலந்த அன்பு நீ…. சண்டையிட்டு அடுத்த நொடியே சமாதானம ஆகும் ஓரே உறவு நீ… என் அண்ணன்.
என் பிம்பம் நீ … என் உதிரம் நீ…. நாம் தாயின் கருவறையை பகிர்ந்து கொண்ட உறவு நீ…. என் அண்ணன்.
என்றும் உன் தங்கையாய் வாழ்ந்திட ஆசை! மீண்டும் பிறந்தால் உன் தங்கையாய் பிறக்கவே ஆசை,என் அண்ணா.

