நண்பர்கள் கவிதைகள்
1)நட்பு என்ற வார்த்தை இந்த உலகில் உலவும் வரை இங்கு யாரும் அனாதை இல்லை.
2)நண்பர்கள் தவறு செய்தால் மன்னித்து விடு ஏனெனில் அவர்கள் உணர்வுகள் உன் உறவுகள் அல்ல.
3)தோல்விகள் கூட இனிக்கும் வெற்றி பெற்றது உன் நண்பனாய் இருந்தால்.
4)நல்ல நண்பனை அடைய விரும்பினால் நீயும் நல்லவனாக இருக்க வேண்டும்.
5)ஆயிரம் சொந்தம் நம்மை தேடி வரும் ஆனால் தேடினாலும் கிடைக்காத சொந்தம் நல்ல நண்பர்கள்.
Zuwairiya 8-I



![General Assembly[G Sec]](https://iistimes.net/wp-content/uploads/2025/12/image-12.png)
![REPORT ON FAREWELL FOR XIIth[G.sec]](https://iistimes.net/wp-content/uploads/2025/12/image-1.png)